நீ கவிதையானால், நான் அதன் வார்தைகளாகுவேன் !
நீ கார்மேகமானால், நான் அதன் மழைதுளிகலாகுவேன்!
நீ கற்பூரமானால், நான் அதன் எரியும் நெருப்பாகுவேன்!
நீ பூக்களானால், நான் அதன் நறுமணம் பறப்பும் மகரந்தமாகுவேன் !
நீ இசையானால், நான் அதன் ஸ்வரமாகுவேன்!
உன் உயிரில் கரைந்துபோனேன் !
என் உயிரை காண்பதற்க்கு !